Tamil Dictionary 🔍

ஓட்டி

oatti


ஓட்டுகிறவன் ; ஓட்டும்பொருள் ; பாட்டிக்குப் பாட்டி ; கொவ்வைக் கனி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாட்டிக்குப் பாட்டி. Parav. Great-great-grand-mother; ஓட்டும் ஆள் அல்லது பொருள். One who drives; that which drives; instrument of driving, as பாடவோட்டி, ஆளோட்டி, பேயோட்டி, ஈயோட்டி;

Tamil Lexicon


, ''s.'' A driver--used in com bination--as ஈயோட்டி, fly-flapper; பே யோட்டி, an enchanter; படவோட்டி--சம் பானோட்டி, a boatman; ஆளோட்டி, a su perintendent of laborers.

Miron Winslow


ōṭṭi
n. fem. of ஓட்டன்2.
Great-great-grand-mother;
பாட்டிக்குப் பாட்டி. Parav.

ōṭṭi
n. ஓட்டு2-.
One who drives; that which drives; instrument of driving, as பாடவோட்டி, ஆளோட்டி, பேயோட்டி, ஈயோட்டி;
ஓட்டும் ஆள் அல்லது பொருள்.

DSAL


ஓட்டி - ஒப்புமை - Similar