Tamil Dictionary 🔍

கட்டை

kattai


குற்றி ; கடாவு முளை ; விறகு ; உடல் ; பிணம் ; மரக்கட்டை ; குட்டை ; நீளங்குறைந்தது ; தேய்ந்தது ; குறைவு ; மயிர்க்கட்டை ; திப்பி ; கழற்சிக்காய் ; ஒருவகை இசைக்குற்றம் ; ஆர்மோனியத்தின் இசை யெழுப்புங் கருவி ; திண்ணையுடன் சேரக்கூடிய அணை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கழற்சிக்காய் ஆட்டத்தின்முதற்றொகை. Loc. 14. The first count in a game of jackstones; ஒருவகை இசைக்குற்றம். (திரு வாலவா. 57, 26.) 15. (Mus.) Flatting, as a defect in singing; . 16. See கட்டைச்சாரீரம். மத்தளத்தில் மரத்தாலான பாகம். (கலைமகள், xii, 399.) The wooden portion of a mattaḷam; விறகு.(சுடா.) 1. Firewood; ஈமவிறகு. நடுக்கட்டையிலே கிடத்து மட்டும் (தனிப்பா.i,195, 10). 2. Funeral pyre; குற்றி. 3. Block, small stump, piece of timber; கடாவுமுளை. (W.) 4. Stake; கடலுள் வலையிருக்குமிடங் காட்டும் குற்றி. Loc. 5. Wooden float of a big sea-fishing net; உடல். கட்டை யிருக்கையிற் சிதம்பரம் போய் நான் காணவேண்டும். 6. Body; பிரேதம். (மூ. அ.) 7. Corpse; தேய்ந்தது. கட்டைத் துடைப்பம். 8. That which is short, low, dwarfish; that which is diminished or worn out by use, as a broom-stick; பற்றாதது. அகலக்கட்டை. Colloq. 9. Deficiency in length or in breadth, insufficiency; குறைவு. விலைக்கட்டை, மாற்றுக்கட்டை. Colloq. 10. Defect; imperfection; lowness, as of price; inferiority; திப்பி. (W.) 11. Refuse or residuum, of the grains after pounding and sifting; மயிர்க்கட்டை. Colloq. 12. Roughness of the beard after shaving, hair-stump; குட்டை. ஆள் கட்டையானவன். 13. Shortness of stature; ஆர்மோனியத்தின் இசையெழப்புங் கருவி. Mod. 17. The key-note in the harmonium; அணை. Loc. 18. Dam across a stream; . 19. See கட்டைச்சுவர். திண்ணையுடன் சேரக்கட்டிய அணை. 20. Brick-built structure in the shape of a pillow constructed along the length of a pial in an Indian dwelling house; மைல். (J.) 21. Mile; செப்புக்கட்டை. Loc. 22. Copper core;

Tamil Lexicon


s. a block, stump, trunk of a tree, குற்றி; 2. a log of wood, fuel, விறகு; 3. defect, inferiority, deficiency in length or breadth, குறைவு; 4. a dead body, பிரேதம்; 5. (coll.) roughness of the beard after shaving, hairstump; 6. shortness of stature; 7. mile, மைல்; 8. copper core, செப்புக் கட்டை; 9. dam across a river, அணை (local). துணி முழுக்கட்டையா யிருக்கிறது, the cloth is deficient in length and breath. கட்டைச்சுவர், balustrade, parapet wall. கட்டைநெருப்பு, coal fire. கட்டைப்புத்தி, shallow mind, stupidity. தடைக்கட்டை, முட்டுக்கட்டை, a stumbling block, an obstruction. கட்டையன், (fem. கட்டைச்சி,) a short stout person; a dwarf. கட்டையாய்ப்போக, to become blunt, to grow short. கட்டைவிரல், thump or great toe. அகலக்கட்டையான சீலை, narrow cloth. முகவாய்க் கட்டை, மோவாய்க்கட்டை, முகக்கட்டை, மோக்கட்டை, the chin.

J.P. Fabricius Dictionary


, [kṭṭai] ''s.'' A block, a log, a small stump, a slab, a clump, குற்றி. 2. A post or stake to fasten an animal to, கடாவுமுளை. 3. Fire-wood, விறகு. 4. A short low dwarfish thing, thing grown short by use, worn off--as a pen, &c., தேய்ந்தது. 5. A lifeless body, உடல். 6. Defect, imper fection, inferiority, குறைவு. 7. The refuse or residuum of கேழ்வரகு, தினை and சாயவேர் root after pounding and sifting, திப்பி. 8. Roughness of the beard after shaving, மயிர் க்கட்டை. இந்தச்சீலையகலக்கட்டை. This cloth is nar row. இதுமுழக்கட்டையானசீலை. This cloth is deficient in length and breadth. அந்தமரத்திற்கிந்தமரங்கட்டை. This piece of timber is shorter than that. கல்வியிலவன்கட்டை. ''[prov.]'' He is defi cient in learning.

Miron Winslow


kaṭṭai
n. Pkt. kaṭṭha kāṣṭha. [T. kaṭṭe]
1. Firewood;
விறகு.(சுடா.)

2. Funeral pyre;
ஈமவிறகு. நடுக்கட்டையிலே கிடத்து மட்டும் (தனிப்பா.i,195, 10).

3. Block, small stump, piece of timber;
குற்றி.

4. Stake;
கடாவுமுளை. (W.)

5. Wooden float of a big sea-fishing net;
கடலுள் வலையிருக்குமிடங் காட்டும் குற்றி. Loc.

6. Body;
உடல். கட்டை யிருக்கையிற் சிதம்பரம் போய் நான் காணவேண்டும்.

7. Corpse;
பிரேதம். (மூ. அ.)

8. That which is short, low, dwarfish; that which is diminished or worn out by use, as a broom-stick;
தேய்ந்தது. கட்டைத் துடைப்பம்.

9. Deficiency in length or in breadth, insufficiency;
பற்றாதது. அகலக்கட்டை. Colloq.

10. Defect; imperfection; lowness, as of price; inferiority;
குறைவு. விலைக்கட்டை, மாற்றுக்கட்டை. Colloq.

11. Refuse or residuum, of the grains after pounding and sifting;
திப்பி. (W.)

12. Roughness of the beard after shaving, hair-stump;
மயிர்க்கட்டை. Colloq.

13. Shortness of stature;
குட்டை. ஆள் கட்டையானவன்.

14. The first count in a game of jackstones;
கழற்சிக்காய் ஆட்டத்தின்முதற்றொகை. Loc.

15. (Mus.) Flatting, as a defect in singing;
ஒருவகை இசைக்குற்றம். (திரு வாலவா. 57, 26.)

16. See கட்டைச்சாரீரம்.
.

17. The key-note in the harmonium;
ஆர்மோனியத்தின் இசையெழப்புங் கருவி. Mod.

18. Dam across a stream;
அணை. Loc.

19. See கட்டைச்சுவர்.
.

20. Brick-built structure in the shape of a pillow constructed along the length of a pial in an Indian dwelling house;
திண்ணையுடன் சேரக்கட்டிய அணை.

21. Mile;
மைல். (J.)

22. Copper core;
செப்புக்கட்டை. Loc.

kaṭṭai
n.
The wooden portion of a mattaḷam;
மத்தளத்தில் மரத்தாலான பாகம். (கலைமகள், xii, 399.)

DSAL


கட்டை - ஒப்புமை - Similar