Tamil Dictionary 🔍

ஒட்டை

ottai


ஒட்டகம் ; ஒட்டைச்சாண் ; பத்து விரற்கிடை ; சமானம் ; விளையாட்டில் உதவுவோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விளையாட்டில் உதவுவோன். 2. Helper in a game; சமானம். 1. Equal; மன்னிய வொட்டைமாத்திரையாகி வயங்குவன் (திருக்காளத். பு. 6, 18). See ஒட்டைச்சாண். ஒட்டகம். இலகெயிறெட்டைக்களம் (கோயிற்பு. நட. 30). Camel;

Tamil Lexicon


s. a camel, ஒட்டகம்; 2. a span from the thumb's end to the top of the forefinger, ஒட்டைச்சாண். ஒட்டைக்காரன், a camel driver. ஒட்டுக்கல்லணை, camel's furniture. ஒட்டைப், (ஒட்டாம்) பாரை, a sea-fish.

J.P. Fabricius Dictionary


, [oṭṭai] ''s.'' A camel, a dromedary, ஒட்டகம். 2. A span--as measured with thumb and forefinger, ஒட்டைச்சாண்.

Miron Winslow


oṭṭai
n. ஒற்றை.
See ஒட்டைச்சாண்.
மன்னிய வொட்டைமாத்திரையாகி வயங்குவன் (திருக்காளத். பு. 6, 18).

oṭṭai
n. uṣṭra.
Camel;
ஒட்டகம். இலகெயிறெட்டைக்களம் (கோயிற்பு. நட. 30).

oṭṭai
n. prob. ஒற்றை [T. uddi.]
1. Equal;
சமானம்.

2. Helper in a game;
விளையாட்டில் உதவுவோன்.

DSAL


ஒட்டை - ஒப்புமை - Similar