Tamil Dictionary 🔍

ஓடிவெளித்தல்

oativelithal


வெளிவாங்குதல் ; நன்கு வெளிப்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெளிவாங்குதல். மழை ஓடிவெளித்துப் போயிற்று. 1. To be dispelled, as clouds; to clear, as the sky; நன்கு வெளிப்படுதல். அவர் வஞ்சகமெல்லாம் ஓடிவெளித்துப் போயிற்ற்று. 2. To be discovered, as fraud or theft;

Tamil Lexicon


ōṭi-veli-
v. intr.id.+. வெளி- (J.)
1. To be dispelled, as clouds; to clear, as the sky;
வெளிவாங்குதல். மழை ஓடிவெளித்துப் போயிற்று.

2. To be discovered, as fraud or theft;
நன்கு வெளிப்படுதல். அவர் வஞ்சகமெல்லாம் ஓடிவெளித்துப் போயிற்ற்று.

DSAL


ஓடிவெளித்தல் - ஒப்புமை - Similar