Tamil Dictionary 🔍

வெறித்தல்

verithal


குடியால் மயங்குதல் ; பயித்தியம் பிடித்தல் ; மதங்கொள்ளுதல் ; திகைத்தல் ; கடுமையாதல் ; வெருவுதல் ; விலங்கு முதலியன வெருளுதல் ; ஆவலோடு பார்த்தல் ; விறைத்து நிற்றல் ; ஆள்களின்றி வெறுமையாதல் ; வானம்தெளிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குடியால் மயங்குதல். 1. To be drunk, intoxicated; வானந்தெளிதல். மழைநின்று வெறித்துவிட்டது. 2. To clear away, as clouds; ஆட்களின்றி வெறுமையாதல். அரசனில்லாத அரண்மனை வெறித்துப் போயிற்று. 1. To become empty, as a place devoid of inhabitants; விறைத்து நிற்றல். வெறித்த குஞ்சியன். (காசிக. சிவ. நிருதி. 16). 9. cf. விறை-. To stand stiff; to stand on end, as hair; விலங்கு முதலியன வெருளுதல். வெறித்து மேதியோடி (தேவா. 693, 3). 7. To shy, as a beast; வெருவுதல். நெஞ்சம் வெறியா (கலித். 143). 6. To be frightened; உக்கிரமாதல். உருமேறு வெறித்துவீழ (கம்பரா. வாலிவ. 30). 5. To be furious; திகைத்தல். (W.) 4. To stare; மதங்கொள்ளுதல். வெறிபொறி வாரணத்து (கலித். 43). 3. To be frenzied; பயித்தியம் பிடித்தல். வெறித்த நாய். 2. To become mad; ஆவலொடு பார்த்தல். (W.) 8. To look with longing eyes;

Tamil Lexicon


veṟi-
11 v. intr. வெறி3.
1. To be drunk, intoxicated;
குடியால் மயங்குதல்.

2. To become mad;
பயித்தியம் பிடித்தல். வெறித்த நாய்.

3. To be frenzied;
மதங்கொள்ளுதல். வெறிபொறி வாரணத்து (கலித். 43).

4. To stare;
திகைத்தல். (W.)

5. To be furious;
உக்கிரமாதல். உருமேறு வெறித்துவீழ (கம்பரா. வாலிவ. 30).

6. To be frightened;
வெருவுதல். நெஞ்சம் வெறியா (கலித். 143).

7. To shy, as a beast;
விலங்கு முதலியன வெருளுதல். வெறித்து மேதியோடி (தேவா. 693, 3).

8. To look with longing eyes;
ஆவலொடு பார்த்தல். (W.)

9. cf. விறை-. To stand stiff; to stand on end, as hair;
விறைத்து நிற்றல். வெறித்த குஞ்சியன். (காசிக. சிவ. நிருதி. 16).

veṟi-
11 v. intr. prob. வெறுமை.
1. To become empty, as a place devoid of inhabitants;
ஆட்களின்றி வெறுமையாதல். அரசனில்லாத அரண்மனை வெறித்துப் போயிற்று.

2. To clear away, as clouds;
வானந்தெளிதல். மழைநின்று வெறித்துவிட்டது.

DSAL


வெறித்தல் - ஒப்புமை - Similar