Tamil Dictionary 🔍

ஓடுவித்தல்

oaduvithal


விரைவாக மனங்கொளச்செய்தல். மறை யோடிவித் திவரைவளர்த்தானும் (கம்பரா. குலமுறை.24). To help a person to take ideas into the mind quickly;

Tamil Lexicon


ōṭuvi-
v. tr. Caus.of ஓடு-.
To help a person to take ideas into the mind quickly;
விரைவாக மனங்கொளச்செய்தல். மறை யோடிவித் திவரைவளர்த்தானும் (கம்பரா. குலமுறை.24).

DSAL


ஓடுவித்தல் - ஒப்புமை - Similar