மடிவித்தல்
mativithal
கொல்லுதல் ; முனைமழுங்கச் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முனை மழுங்கச் செய்தல். 1. To blunt, as the edge of an instrument ; கொல்லுதல். 2. To kill;
Tamil Lexicon
maṭivi-
v. tr. Caus. of மடி1-.
1. To blunt, as the edge of an instrument ;
முனை மழுங்கச் செய்தல்.
2. To kill;
கொல்லுதல்.
DSAL