Tamil Dictionary 🔍

நெளித்தல்

nelithal


வளைத்தல் ; கோணுதல் ; அசைத்தல் ;வேலைகழப்புதல் ; இறுமாப்புறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேலை கழப்புதல். Loc. -- intr. To make affected gestures in pride or contempt; to be insolent; செருக்குறுதல். (W.) 4. To shirk work; கோணுதல். 2. To wriggle or distort the body in walking, commonly in affectation; வளைத்தல். 1. To cause to bend; to be inclined; to be crumpled; to twist; அசைத்தல். தண்டொன்று . . . நெளிப்பது (கம்பரா. பிரமாத். 113). 3. To shake;

Tamil Lexicon


neḻi-,
11 v. tr. Caus. of நெளி -.
1. To cause to bend; to be inclined; to be crumpled; to twist;
வளைத்தல்.

2. To wriggle or distort the body in walking, commonly in affectation;
கோணுதல்.

3. To shake;
அசைத்தல். தண்டொன்று . . . நெளிப்பது (கம்பரா. பிரமாத். 113).

4. To shirk work;
வேலை கழப்புதல். Loc. -- intr. To make affected gestures in pride or contempt; to be insolent; செருக்குறுதல். (W.)

DSAL


நெளித்தல் - ஒப்புமை - Similar