Tamil Dictionary 🔍

வெடித்தல்

vetithal


பிளவுபடுதல் ; ஓசையெழப் பிளத்தல் ; வெளிக்கிளம்புதல் ; வெடியோசை உண்டாதல் ; மலர்தல் ; விறைத்து மேலே கிளம்புதல் ; பொறாமையால் துடித்தல் ; எறிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிளவடைதல். வெடிக்கின்ற விப்பியுணித்திலம் (தஞ்சைவா. 232). 1. To crack, as earthenware; to break, part, as the ground; to split; to burst open; பொறாமையால் துடித்தல். 8. To burst with envy; விறைந்து மேலே கிளம்புதல். வெடித்தவாற் சிறுகன்று (அரிச். பு. விவாக. 267). 7. To stiffen and stand upright; to be raised, as a beast's tail; அதிர்வேட்டு முதலியன எழுதல். 3. To explode; ஓசையெழ பிளவுறுதல். 2. To burst with a noise; எறிதல். கல்லினால் . . . வெடிக்கும் (நீலகேசி. 53). To throw; வெடியோசை யுண்டாதல். வெடித்த வேலை (கம்பரா. இலங்கை யெரி. 10). 4. To make an explosive noise; மலர்தல். வெடித்த போதெல்லாம் . . . கொய்தான் (செவ்வந்திப்பு. உறையூரழி. 47). 5. To blossom; வெளிக்கிளம்புதல். இந்தச் செடியில் மூன்றிலை வெடித்திருக்கிறது. 6. To shoot forth, as tender leaves;

Tamil Lexicon


veṭi-
11 v. intr. cf. vid.
1. To crack, as earthenware; to break, part, as the ground; to split; to burst open;
பிளவடைதல். வெடிக்கின்ற விப்பியுணித்திலம் (தஞ்சைவா. 232).

2. To burst with a noise;
ஓசையெழ பிளவுறுதல்.

3. To explode;
அதிர்வேட்டு முதலியன எழுதல்.

4. To make an explosive noise;
வெடியோசை யுண்டாதல். வெடித்த வேலை (கம்பரா. இலங்கை யெரி. 10).

5. To blossom;
மலர்தல். வெடித்த போதெல்லாம் . . . கொய்தான் (செவ்வந்திப்பு. உறையூரழி. 47).

6. To shoot forth, as tender leaves;
வெளிக்கிளம்புதல். இந்தச் செடியில் மூன்றிலை வெடித்திருக்கிறது.

7. To stiffen and stand upright; to be raised, as a beast's tail;
விறைந்து மேலே கிளம்புதல். வெடித்தவாற் சிறுகன்று (அரிச். பு. விவாக. 267).

8. To burst with envy;
பொறாமையால் துடித்தல்.

veṭi-
11 v. tr.
To throw;
எறிதல். கல்லினால் . . . வெடிக்கும் (நீலகேசி. 53).

DSAL


வெடித்தல் - ஒப்புமை - Similar