வெளுத்தல்
veluthal
காண்க : வெளிறுதல் ; உண்மைநிலை வெளிப்படுதல் ; ஆடை வெளுத்தல் ; புடைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உண்மைநிலை வெளிப்படுதல். அவர் பெருமை யெல்லாம் வெளுத்துவிட்டது. --tr. 4. To become clear or manifest; புடைத்தல். Colloq. 2. To drub, beat hard; ஆடையொலித்தல். 1. To whiten, bleach, wash, as clothes; வெண்மையாதல். கீர்த்தி வெளுத்ததே (கலிங். 243). 1. To become white; நிறங்கெடுதல். அந்தப்புடவை வெளுத்துவிட்டது. 2. To become pale; to lose colour; விடிதல். கிழக்கு வெளுத்தது. 3.To dawn; மரவகை. (யாழ். அக.) A tree;
Tamil Lexicon
veḷu-
11 v. வெண்-மை. intr.
1. To become white;
வெண்மையாதல். கீர்த்தி வெளுத்ததே (கலிங். 243).
2. To become pale; to lose colour;
நிறங்கெடுதல். அந்தப்புடவை வெளுத்துவிட்டது.
3.To dawn;
விடிதல். கிழக்கு வெளுத்தது.
4. To become clear or manifest;
உண்மைநிலை வெளிப்படுதல். அவர் பெருமை யெல்லாம் வெளுத்துவிட்டது. --tr.
1. To whiten, bleach, wash, as clothes;
ஆடையொலித்தல்.
2. To drub, beat hard;
புடைத்தல். Colloq.
veḷuttal
n. prob. id.
A tree;
மரவகை. (யாழ். அக.)
DSAL