Tamil Dictionary 🔍

ஓக்குதல்

oakkuthal


உயர்த்துதல் , எழும்பச்செய்தல் ; அறுதியிடுதல் ; தருதல் ; எறிதல் ; ஆக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆக்குதல். ஓக்கினே னென்னையும் (திவ். இயற். 2, 59). 6. To make, produce; தருதல். (திருக்கோ. 235, உரை.) 4. To give, bestow; வரைந்துவைத்தல். நிணப்பலி யோக்குவல் (திருக்கோ. 235, உரை.) 3. To set apart; எழும்பச்செய்தல். வேலினோக்கிய விளக்குநிலையும் (தொல். பொ. 90). 2. To cause to raise; உயர்த்துதல். ஓக்கிய வொள்வாள் (நாலடி, 129) 1. To raise, lift up; எறிதல். சந்தனத் தளிர்நன்மாலை யோக்கினார் (சீவக. 2661). 5. To throw;

Tamil Lexicon


ōkku-
5 v. tr. Caus. of ஓங்கு.
1. To raise, lift up;
உயர்த்துதல். ஓக்கிய வொள்வாள் (நாலடி, 129)

2. To cause to raise;
எழும்பச்செய்தல். வேலினோக்கிய விளக்குநிலையும் (தொல். பொ. 90).

3. To set apart;
வரைந்துவைத்தல். நிணப்பலி யோக்குவல் (திருக்கோ. 235, உரை.)

4. To give, bestow;
தருதல். (திருக்கோ. 235, உரை.)

5. To throw;
எறிதல். சந்தனத் தளிர்நன்மாலை யோக்கினார் (சீவக. 2661).

6. To make, produce;
ஆக்குதல். ஓக்கினே னென்னையும் (திவ். இயற். 2, 59).

DSAL


ஓக்குதல் - ஒப்புமை - Similar