Tamil Dictionary 🔍

ஓங்குதல்

oangkuthal


உயர்தல் ; வளர்தல் ; பரவுதல் ; பெருமையடைதல் ; பெருகுதல் ; மேலே பறிதல் ; ஓக்காளித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருமையுறுதல். ஓங்கு மெப்பொருட்கு மேலா மோரெழுத்து (கந்தபு.அயனைச்சிறைநீக்கு. 42). 4. To be exalted, dignified, eminent; பெருகுதல். ஓங்கொளியா யோங்கி (தாயு. பராபர. 6). 5. To increase in wealth, in renown, in learning; to flourish; மேலேபறிதல். உயங்கினா ளோங்கிற் றுயிர் (பு. வெ. 4, 13). 6. To depart, as the spirit; வளர்தல். செறிந்தொர் செம்மலா யோங்குபு (கந்தபு. திருவவதார. 75). 3. To grow, as a child; சத்திசெய்தல். உயர்த்துதல். அடிக்கக் கையோங்கினான். 7. To heave, retch, vomit; - tr. To lift up, raise, as the arm or a weapon or a pestle; உயர்தல். ஓங்கியவெண்குடை (இறை. 14, 95). 1. To grow, rise high, as a tree; to ascend, as a flame; to be lofty, as a building or a mountain; பரவுதல். அகில முற்றுமா யோங்கிய கால்களும் (கந்தபு. திருவவதார. 48). 2. To spread, extend, expand;

Tamil Lexicon


ōṅku-
5 v. [M. ōṅṅu.] intr.
1. To grow, rise high, as a tree; to ascend, as a flame; to be lofty, as a building or a mountain;
உயர்தல். ஓங்கியவெண்குடை (இறை. 14, 95).

2. To spread, extend, expand;
பரவுதல். அகில முற்றுமா யோங்கிய கால்களும் (கந்தபு. திருவவதார. 48).

3. To grow, as a child;
வளர்தல். செறிந்தொர் செம்மலா யோங்குபு (கந்தபு. திருவவதார. 75).

4. To be exalted, dignified, eminent;
பெருமையுறுதல். ஓங்கு மெப்பொருட்கு மேலா மோரெழுத்து (கந்தபு.அயனைச்சிறைநீக்கு. 42).

5. To increase in wealth, in renown, in learning; to flourish;
பெருகுதல். ஓங்கொளியா யோங்கி (தாயு. பராபர. 6).

6. To depart, as the spirit;
மேலேபறிதல். உயங்கினா ளோங்கிற் றுயிர் (பு. வெ. 4, 13).

7. To heave, retch, vomit; - tr. To lift up, raise, as the arm or a weapon or a pestle;
சத்திசெய்தல். உயர்த்துதல். அடிக்கக் கையோங்கினான்.

DSAL


ஓங்குதல் - ஒப்புமை - Similar