கக்குதல்
kakkuthal
வாயாலெடுத்தல் ; வெளிப்படுத்தல் ; ஆணி முதலியன பதியாமல் எதிரெழல் ; கதிர் ஈனுதல் ; சாரம் இறங்குதல் ; கசிதல் ; பெருக்கெடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கசிதல். எண்ணெய் கக்கிப்போட்டது. (W.) 5. To ooze out, as oil through the pores of the skin; சாரமிறங்குதல். Loc. 4. To yield the essence, as drugs put in boiling water; கதிரீனுதல். (W.) 3. To shoot out as ears of corn; வாந்தி செய்தல். (பிங்.) 1. To vomit, spew from the stomach வெளிப்படுத்துதல். புனல்பகுவாயிற் கக்க (கம்பரா. இரணி. 89).-intr, 2. To eject, as a snake its poison ஆணிமுதலியன பதியாமல் எதிரெழுதல். ஆணி கக்கிப்போயிற்று. (W.) 1. To skip with a rebound, fly back, recoil, as a nail பெருக்கெடுத்தல். ஆறு கக்கிப்பாய்கிறது. (W.) 2. To overflow, as a river;
Tamil Lexicon
kakku-
5 v. [T. K. M. Tu. kakku.] tr.
1. To vomit, spew from the stomach
வாந்தி செய்தல். (பிங்.)
2. To eject, as a snake its poison
வெளிப்படுத்துதல். புனல்பகுவாயிற் கக்க (கம்பரா. இரணி. 89).-intr,
1. To skip with a rebound, fly back, recoil, as a nail
ஆணிமுதலியன பதியாமல் எதிரெழுதல். ஆணி கக்கிப்போயிற்று. (W.)
2. To overflow, as a river;
பெருக்கெடுத்தல். ஆறு கக்கிப்பாய்கிறது. (W.)
3. To shoot out as ears of corn;
கதிரீனுதல். (W.)
4. To yield the essence, as drugs put in boiling water;
சாரமிறங்குதல். Loc.
5. To ooze out, as oil through the pores of the skin;
கசிதல். எண்ணெய் கக்கிப்போட்டது. (W.)
DSAL