தக்குதல்
thakkuthal
நிலைபெறுதல் ; பயன்படுதல் ; ஏற்றதாதல் ; அரக்குதல் ; எல்லைகட்டுதல் ; நயப்படல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வசப்படுதல். (யாழ். அக.) To yield; to be submissive; ஏற்றதாதல். அவனுக்குத் தக்கின வேலை. Loc. To be fit, suitable, becoming; அணைந்தாலிவளாவி தக்கும் (தனிப்பா. i. 353, 78). 1. To come to stay; to become permanent; to be lasting as a possession or acquisition; to be retained; பயன்படுதல். (W.) 2. To be proftiable, advantageous, beneficial;
Tamil Lexicon
takku-,
5 v. intr. தகு-. [T. K. tagu.]
To be fit, suitable, becoming;
ஏற்றதாதல். அவனுக்குத் தக்கின வேலை. Loc.
takku-,
5 v. intr. தங்கு-. [T. K. dakku.]
1. To come to stay; to become permanent; to be lasting as a possession or acquisition; to be retained;
அணைந்தாலிவளாவி தக்கும் (தனிப்பா. i. 353, 78).
2. To be proftiable, advantageous, beneficial;
பயன்படுதல். (W.)
takku-
5 v. intr.
To yield; to be submissive;
வசப்படுதல். (யாழ். அக.)
DSAL