ஒக்குதல்
okkuthal
ஒத்திருக்கை ; கொப்புளித்தல் ; பிற்படவிடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொப்புளித்தல். 1. To gargle; பிற்படவிடுதல். 2. To leave behind;
Tamil Lexicon
, [okkutl] ''v. noun.'' The act of garg ling, கொப்பளித்தல். 2. The act of leaving behind, பிற்படவிடல். (சது.) 3. [''ex'' ஒ.] Simi larity, ஒத்திருக்கை.
Miron Winslow
okku-
5 v.tr. (W.)
1. To gargle;
கொப்புளித்தல்.
2. To leave behind;
பிற்படவிடுதல்.
DSAL