ஊக்குதல்
ookkuthal
ஆட்டுதல் ; நெகிழ்த்துதல் ; தப்புதல் ; ஆர்வமூட்டுதல் ; முயலுதல் ; கற்பித்தல் ; நினைத்தல் ; ஏறுதல் ; நோக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தப்புதல். ஊக்கருங் கணையினர் (மதுரைக். 647). 3. To miss the mark; நெகிழ்த்துதல். கைகளை யூக்கப் பசந்தது .. . நுதல் (குறள், 1238). 2. To loosen, as one's hold; ஆட்டுதல். ஐய சிறிதென்னை யூக்கி யெனக்கூற (கலித். 37). 1. To swing, shake; முயலுதல். நீணெறி யூக்கினா னுவவுறு மதியி னெண்மையான் (சீவக. 1409). 5. To make an effort, act with energy; ஏறுதல். 1. To ride; கற்பித்தல். விஞ்சைகளிரண்டும் . . . ஊக்கினன் (கம்பரா. தாடகை. 18). 6. To teach, instruct; நினைத்தல். (W.) 7. To consider, meditate upon; நோக்குதல். 2. To look at; to perceive; உற்சாகமூட்டுதல். அந்தக் காரியத்தில் அவனை ஊக்கினார். 4. To encourage;
Tamil Lexicon
ūkku-
5 v.tr. caus. of ஊங்கு-.
1. To swing, shake;
ஆட்டுதல். ஐய சிறிதென்னை யூக்கி யெனக்கூற (கலித். 37).
2. To loosen, as one's hold;
நெகிழ்த்துதல். கைகளை யூக்கப் பசந்தது .. . நுதல் (குறள், 1238).
3. To miss the mark;
தப்புதல். ஊக்கருங் கணையினர் (மதுரைக். 647).
4. To encourage;
உற்சாகமூட்டுதல். அந்தக் காரியத்தில் அவனை ஊக்கினார்.
5. To make an effort, act with energy;
முயலுதல். நீணெறி யூக்கினா னுவவுறு மதியி னெண்மையான் (சீவக. 1409).
6. To teach, instruct;
கற்பித்தல். விஞ்சைகளிரண்டும் . . . ஊக்கினன் (கம்பரா. தாடகை. 18).
7. To consider, meditate upon;
நினைத்தல். (W.)
ūkku-
5 v. tr. (நாநார்த்த.) cf. vah.
1. To ride;
ஏறுதல்.
2. To look at; to perceive;
நோக்குதல்.
DSAL