Tamil Dictionary 🔍

எக்குதல்

yekkuthal


குவிதல் ; மேலே செல்ல வீசுதல் ; எட்டுதல் ; ஊடுருவிச் செல்லுதல் ; வயிற்றை உள்ளிழுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குவிதல். 1. To be heaped up, as sand on the shore; மிசைச்செல்லுதல். எடுத்தவே யெக்கி (பரிபா. 16, 45). 2. [T. ekku.] To rise, go up; உள்ளிழுத்தல். எக்கும் வயிறு (திருக்காளத். பு. 31, 110). 2. [T. akkaḷintsu, K. akkuḷisu, M. ekku.] To contract the abdominal muscles, as beggars do to show hunger, as persons while dressing round the waist, as a cow in refusing to give milk; தாக்கி யூடுருவுதல். கூட்டத்தை எக்கிக்கொண்டு வந்துவிட்டான். 1. To force through, as one's way in a crowd; எட்டுதல். (W.) 4. To stand on top-toe; மேலேசெல்ல வீசுதல். நீரெக்குவோரும் (பரிபா. 11, 57). 3. To squirt, throw up, as water;

Tamil Lexicon


ekku-
5 v. intr.
1. To be heaped up, as sand on the shore;
குவிதல்.

2. [T. ekku.] To rise, go up;
மிசைச்செல்லுதல். எடுத்தவே யெக்கி (பரிபா. 16, 45).

1. To force through, as one's way in a crowd;
தாக்கி யூடுருவுதல். கூட்டத்தை எக்கிக்கொண்டு வந்துவிட்டான்.

2. [T. akkaḷintsu, K. akkuḷisu, M. ekku.] To contract the abdominal muscles, as beggars do to show hunger, as persons while dressing round the waist, as a cow in refusing to give milk;
உள்ளிழுத்தல். எக்கும் வயிறு (திருக்காளத். பு. 31, 110).

3. To squirt, throw up, as water;
மேலேசெல்ல வீசுதல். நீரெக்குவோரும் (பரிபா. 11, 57).

4. To stand on top-toe;
எட்டுதல். (W.)

DSAL


எக்குதல் - ஒப்புமை - Similar