ஒழுக்குதல்
olukkuthal
ஒழுகச் செய்தல் ; நடப்பித்தல் , வார்த்தல் ; நீள இழுத்தல் ; துளித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நட்பித்தல். ஆற்றினொழுக்கி (குறள், 48). 2. To help to conduct; வார்த்தல். ஒழுக்கவென்கணுக் கொருமருந்து (தேவா. 1110, 1). 1. To cause to drop, drip; மிதந்துபோக விடுதல். பேராற்றிடை மிதவைப் பேழையினிட்டு ஒழுக்கின இளங்குமரனும் (பாரத வெண். 195, உரை). To cause to float along or flow down; நீள இழுத்தல். அச்சிலுறுத்தியன பொற்கயி றொழுக்கியனபோலும் (இரகு. தேனு. 5) 3. To draw out, as gold thread;
Tamil Lexicon
oḻukku-
5 v. tr. Caus. of ஒழுகு-.
1. To cause to drop, drip;
வார்த்தல். ஒழுக்கவென்கணுக் கொருமருந்து (தேவா. 1110, 1).
2. To help to conduct;
நட்பித்தல். ஆற்றினொழுக்கி (குறள், 48).
3. To draw out, as gold thread;
நீள இழுத்தல். அச்சிலுறுத்தியன பொற்கயி றொழுக்கியனபோலும் (இரகு. தேனு. 5)
oḻukku-
5 v. tr. Caus. of ஒழுகு-.
To cause to float along or flow down;
மிதந்துபோக விடுதல். பேராற்றிடை மிதவைப் பேழையினிட்டு ஒழுக்கின இளங்குமரனும் (பாரத வெண். 195, உரை).
DSAL