Tamil Dictionary 🔍

ஒடுக்குதல்

odukkuthal


அடக்குதல் ; வருத்துதல் ; குறைத்தல் ; சிறுகுதல் ; செறித்தல் ; சுருங்கப் பண்ணுதல் ; உடம்பையொடுக்கல் ; இறையிறுத்தல் ; கீழ்ப்படுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பண்டாரத்துச்சேர்த்தல். தம்பண்டாரத்தி லடைவுற வொடுக்கி (பெரியபு. குங்கிலிய. 13). 7. To remit or lay up, as into a treasury; to deposit or garner, as in a storehouse; கீழ்ப்படுத்துதல். அடிக்குடில் ஒருத்தரும் வழாமை யொடுக்கினன் (திருவாச. 3, 161). 8. To restrain, subdue; திருடுதல். நாணும் நிறையுமான ஒடுக்குமாட்டைப் பாரித்துக்கொண்டு (ஈடு, 5, 3, 9). 9. To rob; முடிவு பெறச் செய்தல். Loc. To close down; to terminate; உடம்பு சிறுகுதல். 5. To grow thin or lean, as the body; செலவுமுதலியன குறைத்தல். 4. To reduce or retrench, as expenses; லயிக்கச்செய்தல். 3. To dissolve, as the elements; to cause to merge on in another; to cause to destroy, as the world at the close of an age; சுருக்குதல். ஒடுக்கி யொடுக்கிச் சொன்னாலும் ரமன்கீர்த்தி (இராமநா. கிஷ்கிந். 3). 6. To condense within a shorter compass; to epitomize; அடக்குதல். பகைவரை ஒடுக்கிவிட்டான். 1. To subjugate; to bring down, as another's pride; to keep down, suppress, subdue; வருத்துதல். குளிர் மிகவும் ஒடுக்குகிறது. 2. To cause distress, as cold or dew;

Tamil Lexicon


oṭukku-
5 v. tr. Caus. of ஒடுங்கு-.
1. To subjugate; to bring down, as another's pride; to keep down, suppress, subdue;
அடக்குதல். பகைவரை ஒடுக்கிவிட்டான்.

2. To cause distress, as cold or dew;
வருத்துதல். குளிர் மிகவும் ஒடுக்குகிறது.

3. To dissolve, as the elements; to cause to merge on in another; to cause to destroy, as the world at the close of an age;
லயிக்கச்செய்தல்.

4. To reduce or retrench, as expenses;
செலவுமுதலியன குறைத்தல்.

5. To grow thin or lean, as the body;
உடம்பு சிறுகுதல்.

6. To condense within a shorter compass; to epitomize;
சுருக்குதல். ஒடுக்கி யொடுக்கிச் சொன்னாலும் ரமன்கீர்த்தி (இராமநா. கிஷ்கிந். 3).

7. To remit or lay up, as into a treasury; to deposit or garner, as in a storehouse;
பண்டாரத்துச்சேர்த்தல். தம்பண்டாரத்தி லடைவுற வொடுக்கி (பெரியபு. குங்கிலிய. 13).

8. To restrain, subdue;
கீழ்ப்படுத்துதல். அடிக்குடில் ஒருத்தரும் வழாமை யொடுக்கினன் (திருவாச. 3, 161).

9. To rob;
திருடுதல். நாணும் நிறையுமான ஒடுக்குமாட்டைப் பாரித்துக்கொண்டு (ஈடு, 5, 3, 9).

oṭukku-
5 v. tr.
To close down; to terminate;
முடிவு பெறச் செய்தல். Loc.

DSAL


ஒடுக்குதல் - ஒப்புமை - Similar