Tamil Dictionary 🔍

ஒருக்குதல்

orukkuthal


ஒன்றுசேர்த்தல் ; ஒருப்படுத்தல் ; அடக்குதல் ; அழித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழித்தல். இன்றொருக்கினே னித்தனை வீரரை (கம்பரா. பிரமா. 195). 3. To kill, slay; அடக்குதல். மனத்தை யொருக்கு மொருக்கத்தி னுள்ளே (பதினொ. திருவிடை. மும். 24). 2. To subdue, control; ஒன்று சேர்த்தல். ஒருக்கின பண்டங்களைக் கொண்டுபோகின்றமை (சீவக. 60, உரை.) 1. To bring together; to gather;

Tamil Lexicon


orukku-
5 v. intr. Caus. of ஒருங்கு-.
1. To bring together; to gather;
ஒன்று சேர்த்தல். ஒருக்கின பண்டங்களைக் கொண்டுபோகின்றமை (சீவக. 60, உரை.)

2. To subdue, control;
அடக்குதல். மனத்தை யொருக்கு மொருக்கத்தி னுள்ளே (பதினொ. திருவிடை. மும். 24).

3. To kill, slay;
அழித்தல். இன்றொருக்கினே னித்தனை வீரரை (கம்பரா. பிரமா. 195).

DSAL


ஒருக்குதல் - ஒப்புமை - Similar