Tamil Dictionary 🔍

இழுக்குதல்

ilukkuthal


தவறுதல் ; வழுக்குதல் ; இழத்தல் ; தளர்தல் ; துன்புறுதல் ; தள்ளிவிடல் ; மறத்தல் ; பின்வாங்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகப்படுதல். (சிலப். 12, 24, அரும்.) மறத்தல். முன்னுறக் காவாதிழுக்கியான் (குறள், 535). இழுத்தல். மகிழ்நகையிழுக்கியான் (புறநா.71). கடிதல். நான்கு மிழுக்கா வியன்ற தறம் (குறள், 35.) அழித்தல். (சிலப்.12, 24.) 5. To be caught, entrapped; -tr. 1. To forget; 2. To lose; 3. To give up avoid; 4. To destroy; சாதல். முள்ளி னெய்தெற் விழுக்கிய கானவர் (மலைபடு. 301, உரை). To die; துன்புறுதல். (அகநா.18.) 2. To suffer misery, undergo pain; தளர்தல். (திவா.) 4. To grow weak, lose vigour; to become dispirited; வழுக்குதல். (சீவக. 476.) 3. To slip, slide; தவறுதல். (சீவக. 2238.) 1. To slip down from a great height, fall from a high rank;

Tamil Lexicon


iḻukku-
5 v. (K. iḻaku.) intr.
1. To slip down from a great height, fall from a high rank;
தவறுதல். (சீவக. 2238.)

2. To suffer misery, undergo pain;
துன்புறுதல். (அகநா.18.)

3. To slip, slide;
வழுக்குதல். (சீவக. 476.)

4. To grow weak, lose vigour; to become dispirited;
தளர்தல். (திவா.)

5. To be caught, entrapped; -tr. 1. To forget; 2. To lose; 3. To give up avoid; 4. To destroy;
அகப்படுதல். (சிலப். 12, 24, அரும்.) மறத்தல். முன்னுறக் காவாதிழுக்கியான் (குறள், 535). இழுத்தல். மகிழ்நகையிழுக்கியான் (புறநா.71). கடிதல். நான்கு மிழுக்கா வியன்ற தறம் (குறள், 35.) அழித்தல். (சிலப்.12, 24.)

iḻukku-,
5 v. intr.
To die;
சாதல். முள்ளி னெய்தெற் விழுக்கிய கானவர் (மலைபடு. 301, உரை).

DSAL


இழுக்குதல் - ஒப்புமை - Similar