Tamil Dictionary 🔍

ஒதுக்குதல்

othukkuthal


ஒதுங்கச் செய்தல் ; விலக்குதல் ; புடவை முதலியன ஒதுக்குதல் ; தீர்த்தல் ; தனியாகச் செய்தல் ; மறைத்தல் ; காத்தல் ; சேர்த்தல் ; கொல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒதுங்கச்செய்தல். 1. To put on one side, as the hair; to cause to get out of the way, as cattle, in the road; to wash ashore, as floating or other bodies; to push into a corner; to cast to one side, to a hedge, as dry leaves; பிணக்கை விலக்குதல். சண்டையிடாமல் இருவரையும் ஒதுக்கினார்கள். 2. To separate, as persons in a quarrel; அணைத்துக் காத்தல். கோழி குஞ்சிகளைச் செட்டைக்களுக்குள் ஒதுக்குகிறது. Loc. 3. To shelter, as a bird its young; to brood; ஒருபுறமாய்ச் சேர்த்தல். நீ வஸ்திரத்தை யொதுக்கிக்கொண்டு நீரிலிறங்கு. 4. To gather on one side; to tuck up, as one's clothes while crossing a river; சொத்துக்களை மறைத்தல். சொத்துக்களை யெல்லாம் வழக்குக்காக ஒதுக்கிவிட்டான். 5. To place out of reach, remove by unfair means, secure for one's self clandestinely; விலக்குதல்.அவனை சாதியினின்று ஒதுக்கியிருக்கிறார்கள். 6. To separate; to put away; to expel, as from caste; தீர்த்தல். வழக்கைத் தங்களுக்குள் ஒதுக்கிக்கொண்டார்கள். (W.) 7. To despatch, as a business; to settle, as an affair; to pay, as arrears; to make a final settlement of; கொல்லுதல். ஆள்களை யொதுக்க. (W.) 8. To kill; வறுமைக்குட்படுத்துதல். (W.) 9. To impoverish;

Tamil Lexicon


otukku-
5 v. tr. Caus. of ஒதுங்கு-.
1. To put on one side, as the hair; to cause to get out of the way, as cattle, in the road; to wash ashore, as floating or other bodies; to push into a corner; to cast to one side, to a hedge, as dry leaves;
ஒதுங்கச்செய்தல்.

2. To separate, as persons in a quarrel;
பிணக்கை விலக்குதல். சண்டையிடாமல் இருவரையும் ஒதுக்கினார்கள்.

3. To shelter, as a bird its young; to brood;
அணைத்துக் காத்தல். கோழி குஞ்சிகளைச் செட்டைக்களுக்குள் ஒதுக்குகிறது. Loc.

4. To gather on one side; to tuck up, as one's clothes while crossing a river;
ஒருபுறமாய்ச் சேர்த்தல். நீ வஸ்திரத்தை யொதுக்கிக்கொண்டு நீரிலிறங்கு.

5. To place out of reach, remove by unfair means, secure for one's self clandestinely;
சொத்துக்களை மறைத்தல். சொத்துக்களை யெல்லாம் வழக்குக்காக ஒதுக்கிவிட்டான்.

6. To separate; to put away; to expel, as from caste;
விலக்குதல்.அவனை சாதியினின்று ஒதுக்கியிருக்கிறார்கள்.

7. To despatch, as a business; to settle, as an affair; to pay, as arrears; to make a final settlement of;
தீர்த்தல். வழக்கைத் தங்களுக்குள் ஒதுக்கிக்கொண்டார்கள். (W.)

8. To kill;
கொல்லுதல். ஆள்களை யொதுக்க. (W.)

9. To impoverish;
வறுமைக்குட்படுத்துதல். (W.)

DSAL


ஒதுக்குதல் - ஒப்புமை - Similar