Tamil Dictionary 🔍

ஒழுக்கல்

olukkal


ஒழுக்குதல் ; வடிதல் ; வார்த்தல் ; ஊற்றுதல் ; வரிசையாக வைத்தல் ; எழுச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வார்க்கை. இறுமுயிர்க்கு மாயுண்மருந்தொழுக்க றீதன்றால் (நீதிநெறி. 49). 2. Pouring, as into the mouth; வரிசையாக வைக்கை. ஓங்கியகல்லுய்த் தொழுக்கல் (பு. வெ. 10, 11, கொளு). 1. Arranging; எழுச்சி. (யாழ். அக.) Rising, elevation; 1. மழையால் வீட்டில் ஒழுக்க லுண்டு. 1. See ஒழுக்கு, பொருந்துகை. ஆயிருபண்பி னொழுக்கல் (தொல். எழுத். 112). 2. Applicability;

Tamil Lexicon


oḻukkal
n. id.
1. See ஒழுக்கு,
1. மழையால் வீட்டில் ஒழுக்க லுண்டு.

2. Applicability;
பொருந்துகை. ஆயிருபண்பி னொழுக்கல் (தொல். எழுத். 112).

oḻukkal
n. ஒழுக்கு-.
1. Arranging;
வரிசையாக வைக்கை. ஓங்கியகல்லுய்த் தொழுக்கல் (பு. வெ. 10, 11, கொளு).

2. Pouring, as into the mouth;
வார்க்கை. இறுமுயிர்க்கு மாயுண்மருந்தொழுக்க றீதன்றால் (நீதிநெறி. 49).

oḻukkal
n. ஓழுகு-.
Rising, elevation;
எழுச்சி. (யாழ். அக.)

DSAL


ஒழுக்கல் - ஒப்புமை - Similar