Tamil Dictionary 🔍

ஒளித்தல்

olithal


மறைத்தல் ; மனத்திலடக்குதல் ; பதுங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மறைத்தல். கன்றொளித் தகலவைத்த கறவையின் (சீவக. 371). 1. To hide, conceal, keep out of sight; மனத்திலடக்குதல். ஒளிக்காமற்சொல். பதுங்குதல். மதி . . . ஒளிக்குஞ்சடை மன்னவனே (திருவாச. 6, 42). 2. To keep in; to disguise; - intr. To lie hid, conceal one's self, lurk unseen;

Tamil Lexicon


oḷi-
11 v. Caus. of ஒளி2- [K. uḷi, M. oḷi.] tr.
1. To hide, conceal, keep out of sight;
மறைத்தல். கன்றொளித் தகலவைத்த கறவையின் (சீவக. 371).

2. To keep in; to disguise; - intr. To lie hid, conceal one's self, lurk unseen;
மனத்திலடக்குதல். ஒளிக்காமற்சொல். பதுங்குதல். மதி . . . ஒளிக்குஞ்சடை மன்னவனே (திருவாச. 6, 42).

DSAL


ஒளித்தல் - ஒப்புமை - Similar