Tamil Dictionary 🔍

ஒளிர்த்தல்

olirthal


ஒளிரச் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒளிரச்செய்தல். ஊனமின்மினியு நானீ தொளிர்ப்ப னென்றுரைத்தல் போலாம் (விவேகசூடா. பாயி. 7). To shed light upon;

Tamil Lexicon


oḷir-
11 v. tr.
To shed light upon;
ஒளிரச்செய்தல். ஊனமின்மினியு நானீ தொளிர்ப்ப னென்றுரைத்தல் போலாம் (விவேகசூடா. பாயி. 7).

DSAL


ஒளிர்த்தல் - ஒப்புமை - Similar