Tamil Dictionary 🔍

சளித்தல்

salithal


சளிநோய் கொள்ளுதல் ; புளித்தல் ; தளர்தல் ; பதனழிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புளித்தல. 1. To become stale and sour; சளிநோய்கொள்ளுதல். (w.) To catch cold; அவனுக்குத் தேகஞ் சளித்துப்போயிற்று. 3. See சழி-, பதனழிதல். (w.) 2. To grow mouldy as food, as liquors in incipient fermentation; to be soaked too much; to rot;

Tamil Lexicon


caḷi-,
11 v. intr. சளி.
To catch cold;
சளிநோய்கொள்ளுதல். (w.)

caḷi-,
11 v. intr. cf. சழு¤-.
1. To become stale and sour;
புளித்தல.

2. To grow mouldy as food, as liquors in incipient fermentation; to be soaked too much; to rot;
பதனழிதல். (w.)

3. See சழி-,
அவனுக்குத் தேகஞ் சளித்துப்போயிற்று.

DSAL


சளித்தல் - ஒப்புமை - Similar