Tamil Dictionary 🔍

களித்தல்

kalithal


மகிழ்தல் ; கள்ளுண்டு வெறிகொள்ளுதல் ; மதங்கொள்ளுதல் ; செருக்கடைதல் ; நுகர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செருக்குறுதல். முழுவதூஉங் கற்றனமென்று களியற்க (நீதி நெறி. 14). 4. To be proud, vain, conceited; மதமுடையதாதல். கண்ணயற் களிப்பன வண்ணல் யானை (சீவக. 566). 3. To be in rut, as an elephant; மகிழ்வடைதல். கருணைமட்டுப் பருகிக்களித்து (திருவாச. 6, 33). 1. [M. kaḷi.] To exult rejoice glow with delight; கள்ளைப்பருகி வெறி கொள்ளுதல். களிப்பவர் தமக்கு மோர்கதி யுண்டாகுமோ (கந்தபு. திருநாட். 12). 2. To be intoxicated; to revel, as bees feeding on honey; அனுபவித்தல். பொற்கொடிமாதரைக் களிப்பதினும் (பாரதி. பாஞ்சாலி. 34). To enjoy;

Tamil Lexicon


, ''v. noun.'' Rejoicing, மதர் த்தல்.

Miron Winslow


Kaḷi-,
11 v. intr.
1. [M. kaḷi.] To exult rejoice glow with delight;
மகிழ்வடைதல். கருணைமட்டுப் பருகிக்களித்து (திருவாச. 6, 33).

2. To be intoxicated; to revel, as bees feeding on honey;
கள்ளைப்பருகி வெறி கொள்ளுதல். களிப்பவர் தமக்கு மோர்கதி யுண்டாகுமோ (கந்தபு. திருநாட். 12).

3. To be in rut, as an elephant;
மதமுடையதாதல். கண்ணயற் களிப்பன வண்ணல் யானை (சீவக. 566).

4. To be proud, vain, conceited;
செருக்குறுதல். முழுவதூஉங் கற்றனமென்று களியற்க (நீதி நெறி. 14).

kaḷi-
4 v. tr.
To enjoy;
அனுபவித்தல். பொற்கொடிமாதரைக் களிப்பதினும் (பாரதி. பாஞ்சாலி. 34).

DSAL


களித்தல் - ஒப்புமை - Similar