Tamil Dictionary 🔍

ஒளிவைத்தல்

olivaithal


கண்ணி வைத்தல் ; விலங்குகளை அகப்படுத்த மறைப்பு வைத்தல் ; பார்வை விலங்கு வைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்ணிவைத்தல். 1. To set a snare for animals or birds; பார்வை மிருகம் வைத்தல். 2. To place a decoy;

Tamil Lexicon


oḷi-vai-
v. intr. ஒளி+. (W.)
1. To set a snare for animals or birds;
கண்ணிவைத்தல்.

2. To place a decoy;
பார்வை மிருகம் வைத்தல்.

DSAL


ஒளிவைத்தல் - ஒப்புமை - Similar