ஒலித்தல்
olithal
ஓசையுண்டாக்கல் , ஆரவாரித்தல் ; ஆடை வெளுத்தல் விளக்குதல் ; தழைத்தல் ; சந்தித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆடைவெளுத்தல். ஊரொலிக்கும் பெருவண்ணார் (பெரியபு. திருக் குறிப்புத்தொண்ட. 113). விளக்குதல். உதிர்துக ளுக்க நின்னாடையொலிப்ப (கலித். 81, 31). 2. To wash, as clothes; - tr. To remove, as dirt; to clean; சத்தித்தல். ஒலித்தக்கா லென்னாமுவரி (குறள், 763). 1. To sound, as letter; to roar, as the ocean; ஒலி1-. (புறநா. 137, 6.) See ஒலி1-.
Tamil Lexicon
ஓசைசெய்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
oli-
11 v. intr.
See ஒலி1-.
ஒலி1-. (புறநா. 137, 6.)
oli-
11 v. [T. uliyu, K. uli, Tu. uri.] intr.
1. To sound, as letter; to roar, as the ocean;
சத்தித்தல். ஒலித்தக்கா லென்னாமுவரி (குறள், 763).
2. To wash, as clothes; - tr. To remove, as dirt; to clean;
ஆடைவெளுத்தல். ஊரொலிக்கும் பெருவண்ணார் (பெரியபு. திருக் குறிப்புத்தொண்ட. 113). விளக்குதல். உதிர்துக ளுக்க நின்னாடையொலிப்ப (கலித். 81, 31).
DSAL