ஒழித்தல்
olithal
நீக்குதல் ; முடித்தல் ; அழித்தல் ; ஒதுக்குதல் ; குறைத்தல் ; தவிர்த்தல் ; தீர்த்தல் ; கொல்லுதல் ; காலிசெய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழித்தல். 2. To ruin, destroy, kill; காலிசெய்தல். பெட்டியை ஒழித்தாயிற்றா? 5. To clear out, empty, vacate; தவிர்த்தல். அதையொழித்து மற்றெல்லாம் சரி. 4. To except, avoid, omit; நீக்குதல். அவனை வீட்டைவிட்டு ஒழித்தேன். 3. To put away, cast off, expel, dismiss, exclude; முடித்தல். எல்லா வேலையையும் ஒழித்துக்கொண்டு வா. 1. To bring to an end, finish;
Tamil Lexicon
oḻi-
11 v. tr. Caus. of ஒழி1-. [M. oḻi.]
1. To bring to an end, finish;
முடித்தல். எல்லா வேலையையும் ஒழித்துக்கொண்டு வா.
2. To ruin, destroy, kill;
அழித்தல்.
3. To put away, cast off, expel, dismiss, exclude;
நீக்குதல். அவனை வீட்டைவிட்டு ஒழித்தேன்.
4. To except, avoid, omit;
தவிர்த்தல். அதையொழித்து மற்றெல்லாம் சரி.
5. To clear out, empty, vacate;
காலிசெய்தல். பெட்டியை ஒழித்தாயிற்றா?
DSAL