ஒளிர்தல்
olirthal
ஒளி செய்தல் ; விளங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒளிசெய்தல். உள்ளத்து ளொளிர்கின்ற வொளியே (திருவாச. 37, 5). 1. To shine; to emit light; to be resplendent;
Tamil Lexicon
oḷir-
4 v. intr. prob. ஒளி
1. To shine; to emit light; to be resplendent;
ஒளிசெய்தல். உள்ளத்து ளொளிர்கின்ற வொளியே (திருவாச. 37, 5).
DSAL