தளித்தல்
thalithal
துளித்தல் ; பூசுதல் ; தெளித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெளித்தல். Nā. 2. To sprinkle; துளித்தல். நுண்மழை தளித்தென (ஐங்குறு. 328).-tr. To drip, as rain; பூசுதல். ஆரியாக வஞ்சாந்தந் தளித்தபின் (சீவக.129). 1. To smear, as sandal;
Tamil Lexicon
taḷi-,
11 v. [K. taḷi.] intr.
To drip, as rain;
துளித்தல். நுண்மழை தளித்தென (ஐங்குறு. 328).-tr.
1. To smear, as sandal;
பூசுதல். ஆரியாக வஞ்சாந்தந் தளித்தபின் (சீவக.129).
2. To sprinkle;
தெளித்தல். Nānj.
DSAL