Tamil Dictionary 🔍

ஒருபொருண்மொழி

oruporunmoli


செய்யுட் குற்றங்களுள் ஒன்று. (யாப். வி. 525.) A defect in poetry;

Tamil Lexicon


oru-poruṇ-moḻi
n. id.+பொருள்+.
A defect in poetry;
செய்யுட் குற்றங்களுள் ஒன்று. (யாப். வி. 525.)

DSAL


ஒருபொருண்மொழி - ஒப்புமை - Similar