ஒருமொழி
orumoli
ஆணை ; பல சொற்களாய்ப் பிரிக்கமுடியாத சொல் ; ஒரு பொருளைத் தரும் ஒரு சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆணை. ஒருமொழி வைத்துலகாண்ட சேரலாதற்கு (சிலப். வாழ்த்துக். உரைப்பாட்டு). 1. Royal command, the authoritative word of a king; தொடர்மொழி; பலசொற்களாய்ப் பிரிக்கமுடியாத பதம். (நன். 259.) 2. (Gram.) Simple word, dist. fr.
Tamil Lexicon
oru-moḻi
n. ஒரு2+.
1. Royal command, the authoritative word of a king;
ஆணை. ஒருமொழி வைத்துலகாண்ட சேரலாதற்கு (சிலப். வாழ்த்துக். உரைப்பாட்டு).
2. (Gram.) Simple word, dist. fr.
தொடர்மொழி; பலசொற்களாய்ப் பிரிக்கமுடியாத பதம். (நன். 259.)
DSAL