Tamil Dictionary 🔍

மாறுபடுபொருண்மொழி

maarupaduporunmoli


முன்மொழிந்ததற்கு மாறாகப் பொருள் தோன்றிவருஞ் சொல்லுடையதாகிய அணிவழு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முன்மொழிந்ததற்கு மாறாகப் பொருள்தோன்றிவருஞ் சொல்லுடையதாகிய அலங்கார வழு. (தண்டி.100.) A defect in composition which consists in making contradictory statements;

Tamil Lexicon


māṟupaṭu-poruṇ-moḻi
n. id.+ பொருள்+. (Rhet.)
A defect in composition which consists in making contradictory statements;
முன்மொழிந்ததற்கு மாறாகப் பொருள்தோன்றிவருஞ் சொல்லுடையதாகிய அலங்கார வழு. (தண்டி.100.)

DSAL


மாறுபடுபொருண்மொழி - ஒப்புமை - Similar