முரண்மொழி
muranmoli
எதிர்மொழி ; பொருள் மாறுபடும் சொல் ; செய்யுள் குற்றங்களுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எதிர்மொழி. (யாழ். அக.) 2. Contradictory statement; பொருள் மாறுபடும் சொல். 1. (Rhet.) Contrast, antithesis; செய்யுட்குற்றங்களு ளொன்று. (யாப். வி. பக். 525.) (Pros.) A defect in versification;
Tamil Lexicon
எதிர்மொழி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [in rhet.]'' Contrast, antithesis, எதிர்மொழி.
Miron Winslow
muraṇ-moḻi
n. id.+.
1. (Rhet.) Contrast, antithesis;
பொருள் மாறுபடும் சொல்.
2. Contradictory statement;
எதிர்மொழி. (யாழ். அக.)
muraṇ-moḻi
n. முரண் +.
(Pros.) A defect in versification;
செய்யுட்குற்றங்களு ளொன்று. (யாப். வி. பக். 525.)
DSAL