ஒருபொருள்
oruporul
ஒரே கருத்து ; உண்மை ; கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுள். (W.) God, the One Reality;
Tamil Lexicon
எதார்த்தம், கடவுள்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' One substance or being, ''i. e.'' God, கடவுள்.
Miron Winslow
oru-poruḷ
n. id.+.
God, the One Reality;
கடவுள். (W.)
DSAL