Tamil Dictionary 🔍

பொதுமொழி

pothumoli


சிறப்பில்லாத சொல் ; குறிப்பான பொருளில்லாத சொல் ; பொதுவான சொல் ; பிரியாது நின்றவிடத்து ஒரு பொருளும் பிரித்தவிடத்து வேறு பொருளும் பயக்கும் சொல் ; பொதுச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறிப்பான பொருளில்லாத சொல். 2. Indefinite speech, vague general expression; சிறப்பில்லாச்சொல். எதின்மாக்கள் பொதுமொழி கொள்ளாது (புறநா. 58). 1. Word or speech not worthy of any regard, platitude; . 6. See பொதுச்சொல், 4. பொதுமொழி படரின் (நன். 17). . 5. See பொதுச்சொல், 3. பொதுமொழிபிறர்க்கின்றி முழுதாளும் (கலித். 68). (பிங்.) பிரியாது நின்றவிடத்து ஒரு பொருளும் பிரித்தவிடத்து வேறு பொருளும் பயக்கும் சொல். (நன். 260.) 4. A word, bearing in a compound a meaning different from its ordinary sense; பொதுப்படையான சொல். (நன்.) 3. Term of general application;

Tamil Lexicon


potu-moḻi
n. id.+.
1. Word or speech not worthy of any regard, platitude;
சிறப்பில்லாச்சொல். எதின்மாக்கள் பொதுமொழி கொள்ளாது (புறநா. 58).

2. Indefinite speech, vague general expression;
குறிப்பான பொருளில்லாத சொல்.

3. Term of general application;
பொதுப்படையான சொல். (நன்.)

4. A word, bearing in a compound a meaning different from its ordinary sense;
பிரியாது நின்றவிடத்து ஒரு பொருளும் பிரித்தவிடத்து வேறு பொருளும் பயக்கும் சொல். (நன். 260.)

5. See பொதுச்சொல், 3. பொதுமொழிபிறர்க்கின்றி முழுதாளும் (கலித். 68). (பிங்.)
.

6. See பொதுச்சொல், 4. பொதுமொழி படரின் (நன். 17).
.

DSAL


பொதுமொழி - ஒப்புமை - Similar