ஒருபொருட்பன்மொழி
oruporutpanmoli
ஒரு பொருளைத் தரும் பல சொற்கள் , மீமிசைச் சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மீமிசைச்சொல். (நன். 398.) 2. Tautology for greater effect and emphasis; ஒருபொருளைத்தரும் பலசொற்கள். 1. Different words connoting the same thing;
Tamil Lexicon
, ''s. [in grammar.]'' An allowed tautology, மீமி சை--as நாகிளவண்டு, a young beetle; புனிற் றிளங்கன்று, a young calf.
Miron Winslow
oru-poruṭ-paṉmoḻi
n. id.+.
1. Different words connoting the same thing;
ஒருபொருளைத்தரும் பலசொற்கள்.
2. Tautology for greater effect and emphasis;
மீமிசைச்சொல். (நன். 398.)
DSAL