பொருண்மை
porunmai
பொருளின் தன்மை ; கருத்துப் பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See பொருணிலை, 1. (தொல். சொல். 236, சேனா.) கருத்துப்பொருள். போத யோகின் பொருண்மையைக் காட்டுழி (கந்தபு. மேருப். 66). 1. Meaning, purport or subject-matter of a work;
Tamil Lexicon
பொருட்டன்மை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Meaning, purport, or matter of a treatise, as பொருள். ''(p.)''
Miron Winslow
poruṇmai
n. id.
1. Meaning, purport or subject-matter of a work;
கருத்துப்பொருள். போத யோகின் பொருண்மையைக் காட்டுழி (கந்தபு. மேருப். 66).
2. See பொருணிலை, 1. (தொல். சொல். 236, சேனா.)
.
DSAL