Tamil Dictionary 🔍

பொருண்மொழி

porunmoli


உபதேசமந்திரம் ; மெய்ச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மெய்வார்த்தை. பொய்க்கரி போகன்மின் பொருண்மொழி நீங்கன்மின் (சிலப். 30, 192). 1. Truthful utterance; உபதேச மந்திரம். (சிலப். 10, 100, அரும்.) 2. Mantra, incantation;

Tamil Lexicon


poruṇ-moḻi
n. id.+.
1. Truthful utterance;
மெய்வார்த்தை. பொய்க்கரி போகன்மின் பொருண்மொழி நீங்கன்மின் (சிலப். 30, 192).

2. Mantra, incantation;
உபதேச மந்திரம். (சிலப். 10, 100, அரும்.)

DSAL


பொருண்மொழி - ஒப்புமை - Similar