Tamil Dictionary 🔍

பொருண்மொழிக்காஞ்சி

porunmolikkaanji


முனிவர் தாம் தெளிந்த மெய்ப் பொருளை விரும்பிக் கூறுதல்பற்றிய புறத்துறை. (பு. வெ. 10, காஞ்சிப். 3.) 2. (Purap.) Theme of sages describing the basic truths of their experience; உயிர்க்கு இம்மை மறுமைகளில் உறுதி தருமூ பொருளை ஒருவனுக்குக் கூறுதல் பற்றிய புறத்துறை. (புறநா. 24, துறைவிளக்கம்.) 1. (Purap.) Theme describing the principles of conduct that ensure happiness in this life and the life to come;

Tamil Lexicon


poruṇ-moḻi-k-kānjci
n. பொருண்மொழி+.
1. (Purap.) Theme describing the principles of conduct that ensure happiness in this life and the life to come;
உயிர்க்கு இம்மை மறுமைகளில் உறுதி தருமூ பொருளை ஒருவனுக்குக் கூறுதல் பற்றிய புறத்துறை. (புறநா. 24, துறைவிளக்கம்.)

2. (Purap.) Theme of sages describing the basic truths of their experience;
முனிவர் தாம் தெளிந்த மெய்ப் பொருளை விரும்பிக் கூறுதல்பற்றிய புறத்துறை. (பு. வெ. 10, காஞ்சிப். 3.)

DSAL


பொருண்மொழிக்காஞ்சி - ஒப்புமை - Similar