ஒத்தல்
othal
நடு ; பொருத்தல் ; ஒத்துதல் ; தகுதியாதல் ; ஒற்றுமைப்படுதல் ; கேள்வியால் தெளிந்தவற்றில் மனம் ஊன்றி நிற்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போலுதல். உறுப்பொத்தல் மக்களொப்பன்றால் (குறள், 993). 1. To resemble; சமமாதல். உயர்வொப்பில் லாதவர். தகுதியாதல். ஒப்ப நாடி யத்தக வொறுத்தி (புறநா. 10, 4). சம்மதமாதல். அவனுக்கு ஒத்த விஷயம். 2. To equal; -intr. 1. To be suited to; to be consistent with; to be appropriate; 2. To be acceptable; இல்லாததொன்று இருந்தாற்போலுதல். கமலபாதம் வந்தென் கண்ணினுள்ளன வொக்கின்றதே (திவ். அமலனாதி. 1) 5. To appear as if it were; ஒற்றுமைப்படுதல். எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம். 4. To be harmonious, be in happy concord; ஒழுக்கமுடையராதல். ஒப்பார்மற்றெனைவர் (சீவக. 1543). 3. To be of good character; to be well behaved; கேள்வியால் தெளிந்தவற்றில் மனம் ஊன்றிநிற்கை. (பிங்.) 1. Conduct or behaviour in strict conformity with one's own convictions or settled persuasion, one of kēḷvi; நடு. (திவா.) 2. Middle, centre;
Tamil Lexicon
o
11 v. [M. okku.] tr.
1. To resemble;
போலுதல். உறுப்பொத்தல் மக்களொப்பன்றால் (குறள், 993).
2. To equal; -intr. 1. To be suited to; to be consistent with; to be appropriate; 2. To be acceptable;
சமமாதல். உயர்வொப்பில் லாதவர். தகுதியாதல். ஒப்ப நாடி யத்தக வொறுத்தி (புறநா. 10, 4). சம்மதமாதல். அவனுக்கு ஒத்த விஷயம்.
3. To be of good character; to be well behaved;
ஒழுக்கமுடையராதல். ஒப்பார்மற்றெனைவர் (சீவக. 1543).
4. To be harmonious, be in happy concord;
ஒற்றுமைப்படுதல். எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.
5. To appear as if it were;
இல்லாததொன்று இருந்தாற்போலுதல். கமலபாதம் வந்தென் கண்ணினுள்ளன வொக்கின்றதே (திவ். அமலனாதி. 1)
ottal
n. ஒ-.
1. Conduct or behaviour in strict conformity with one's own convictions or settled persuasion, one of kēḷvi;
கேள்வியால் தெளிந்தவற்றில் மனம் ஊன்றிநிற்கை. (பிங்.)
2. Middle, centre;
நடு. (திவா.)
DSAL