Tamil Dictionary 🔍

ஒறுத்தல்

oruthal


தண்டித்தல் ; கடிதல் ; வெறுத்தல் ; இகழ்தல் ; அழித்தல் ; துன்புறுத்தல் ; வருத்துதல் ; ஒடுக்குதல் ; நீக்கல் ; குறைத்தல் ; அலைத்தல் ; நோய் செய்தல் ; உலோபம் பண்ணுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலோபம்பண்ணுதல். நூறுபொன்னுமுத்தாரமென்றே னொறுப்பேனோ (தெய்வச். விறலி. 295) To be stingy, miserly; தண்டித்தல். ஒப்பநாடி யத்தகவொறுத்தி (புறநா. 10, 4). 1. To punish, chastise; கடிதல். ஒறுப்பவோவலை (அகநா. 342). 2. To rebuke, reprove; வருந்துதல். - intr. குறைதல். (W.) ஊனமாதல். ஒறுவாய். 7. To afflict, distress, cause pain to; 1. To become scarce, scanty, as crops, as rain; to fail; 2. To be defective; ஒடுக்குதல். சற்றும் வாயொறுக்கிறா னில்லை. (W.) 6. To suppress, as the desires; to restrain, as the senses; to mortify, as the body; to curb, as the appetite; to subdue, as passions; அழித்தல். ஒருத்தான மொன்னார் புரங்கண் மூன்றும் (தேவா. 407, 11). 5. To destroy; இகழ்தல். யாரே பிழைத்த தொறுக்கிற்பவர் (குறள், 779). 4. To deride, ridicule; வெறுத்தல். (திவா.) 3. To dislike; to be disgusted with;

Tamil Lexicon


oṟu-
11 v. tr.
1. To punish, chastise;
தண்டித்தல். ஒப்பநாடி யத்தகவொறுத்தி (புறநா. 10, 4).

2. To rebuke, reprove;
கடிதல். ஒறுப்பவோவலை (அகநா. 342).

3. To dislike; to be disgusted with;
வெறுத்தல். (திவா.)

4. To deride, ridicule;
இகழ்தல். யாரே பிழைத்த தொறுக்கிற்பவர் (குறள், 779).

5. To destroy;
அழித்தல். ஒருத்தான மொன்னார் புரங்கண் மூன்றும் (தேவா. 407, 11).

6. To suppress, as the desires; to restrain, as the senses; to mortify, as the body; to curb, as the appetite; to subdue, as passions;
ஒடுக்குதல். சற்றும் வாயொறுக்கிறா னில்லை. (W.)

7. To afflict, distress, cause pain to; 1. To become scarce, scanty, as crops, as rain; to fail; 2. To be defective;
வருந்துதல். - intr. குறைதல். (W.) ஊனமாதல். ஒறுவாய்.

oṟu-
11 v. intr.
To be stingy, miserly;
உலோபம்பண்ணுதல். நூறுபொன்னுமுத்தாரமென்றே னொறுப்பேனோ (தெய்வச். விறலி. 295)

DSAL


ஒறுத்தல் - ஒப்புமை - Similar