Tamil Dictionary 🔍

ஒத்துதல்

othuthal


தாளம் போடுதல் ; தாக்குதல் ; ஒற்றுதல் ; விலகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாக்குதல். புயசயில மொன்றொடொன றொத்தினார் (பாரத. வேத்திரகீ. 14). 2. To strike against each other, butt against, bunt; விலகுதல். ஒத்திநில். Colloq. To make room for; ஒற்றுதல். பூவைக் கண்ணி லொத்திக்கொண்டான். 3. To place in contact with; to foment; தாளம்போடுதல். குணலைக் கொத்தின பாணி (கோயிற்பு. நட. 30). 1. (Mus.) To keep time with cymbals or with the hands;

Tamil Lexicon


ottu-
5 v. intr. ஒற்று-.
1. (Mus.) To keep time with cymbals or with the hands;
தாளம்போடுதல். குணலைக் கொத்தின பாணி (கோயிற்பு. நட. 30).

2. To strike against each other, butt against, bunt;
தாக்குதல். புயசயில மொன்றொடொன றொத்தினார் (பாரத. வேத்திரகீ. 14).

3. To place in contact with; to foment;
ஒற்றுதல். பூவைக் கண்ணி லொத்திக்கொண்டான்.

ottu-
5 v. intr. T. ottu. [K. ottu.]
To make room for;
விலகுதல். ஒத்திநில். Colloq.

DSAL


ஒத்துதல் - ஒப்புமை - Similar