ஒசித்தல்
osithal
அசைத்தல் ; முறித்தல் , ஒடித்தல் ; கொடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முறித்தல். யானைபோர்க்கோ டொசித்தனவும் (திவ். இயற். 1, 27). 1. To break, as a stick; கொடுத்தல். (அக. நி.) To give;
Tamil Lexicon
oci-
11 v.tr. Caus. of ஒசி1-.
1. To break, as a stick;
முறித்தல். யானைபோர்க்கோ டொசித்தனவும் (திவ். இயற். 1, 27).
2. To move, shake, wave;
அசைத்தல். (W.)
oci-
11 v. tr.
To give;
கொடுத்தல். (அக. நி.)
DSAL