வத்தல்
vathal
வறண்டது. 1. Anything dried; உப்பிட்டு உலர்த்திய உணவுப்பண்டம். 2. Fish or vegetable, salted and dried; ஒல்லியானது. Colloq. 3. Anything lean; சிறிய ஓடம். (யாழ். அக.) Small boat;
Tamil Lexicon
s. a little boat; 2. vulg. for வற் றல், dried vegetable fruit.
J.P. Fabricius Dictionary
, [vttl] ''s. [port. batel.]'' A little beat. 2. [''vul. for'' வற்றல்.] Dried vegetable fruit.
Miron Winslow
vattal
n. வற்றல்.
1. Anything dried;
வறண்டது.
2. Fish or vegetable, salted and dried;
உப்பிட்டு உலர்த்திய உணவுப்பண்டம்.
3. Anything lean;
ஒல்லியானது. Colloq.
vattal
n. Port. batel. [M. vattēl.]
Small boat;
சிறிய ஓடம். (யாழ். அக.)
DSAL