ஒருத்தல்
oruthal
ஆண்விலங்கு ; யானை , எருமை , கவரி , புலி , புல்வாய் , மரை , மான் , இவற்றின் ஆண்
தமிழ் - தமிழ் அகரமுதலி
புல்வாய், புலி, உழை, மரை, கவரி, கராம், யானை, பன்றி, எருமை (தொல். பொ. 590, 591, 592) கரடி (சூடா.); ஒருசார்விலங்கின் ஆண்பெயர். Male of certain animals, viz., குதிரை. (அக. நி.) Horse;
Tamil Lexicon
, [oruttl] ''s.'' The male of quadru peds in general, விலங்கேற்றின்பொது. 2. The male of the elephant, buffalo, bear, bos grunniens, hog, tiger, deer and elk, ஒருசார் விலங்கினாண். 3. Elephant, யானை. ''(p.)''
Miron Winslow
oruttal
n.
Male of certain animals, viz.,
புல்வாய், புலி, உழை, மரை, கவரி, கராம், யானை, பன்றி, எருமை (தொல். பொ. 590, 591, 592) கரடி (சூடா.); ஒருசார்விலங்கின் ஆண்பெயர்.
oruttal
n.
Horse;
குதிரை. (அக. நி.)
DSAL