ஒண்டுதல்
onduthal
சார்தல் ; பதுங்குதல் ; சரண்புகுதல் ; ஒன்றுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பதுங்குதல். ஒண்டிப்பாய்தல். 3. To hide; to conceal one's self, as a person to shoot game; to lurk, as an animal for prey; ஆசிரயித்தல். 2. To take shelter; சார்தல். 1. To join;
Tamil Lexicon
[oṇṭutl ] . Impr. for ஒன்றுதல்; which see.
Miron Winslow
oṇṭu-
5 v. tr. ஒன்று-.
1. To join;
சார்தல்.
2. To take shelter;
ஆசிரயித்தல்.
3. To hide; to conceal one's self, as a person to shoot game; to lurk, as an animal for prey;
பதுங்குதல். ஒண்டிப்பாய்தல்.
DSAL