Tamil Dictionary 🔍

ஒளிதல்

olithal


மறைதல் ; தவிர்தல்

தமிழ் - தமிழ் அகரமுதலி


மறைதல். ஒளியாவெண்ணெ யுண்டானென்று (திவ். பெரியதி. 6, 7, 4). 1. To hide, steal away, flee into concealment; தவிர்தல். ஒளியாது செல்வா ரென்றாய் (திணைமாலை. 86). 2. To fail;

Tamil Lexicon


oḷi-
4 v. intr. [K. uḷi, M. oli.]
1. To hide, steal away, flee into concealment;
மறைதல். ஒளியாவெண்ணெ யுண்டானென்று (திவ். பெரியதி. 6, 7, 4).

2. To fail;
தவிர்தல். ஒளியாது செல்வா ரென்றாய் (திணைமாலை. 86).

DSAL


ஒளிதல் - ஒப்புமை - Similar